பச்சை பசேல் என்று தோட்டம் இருந்தும் படுக்க அனுமதிஇல்லை, பலபல வென பெண்கள் இருந்தும் பேச அனுமதிஇல்லை, கடவுளுக்கு நிகரான ஆசிரியர்களோ காவலர்களாக, கை நிறைய பணம் கொடுத்த நாங்களோ கைதிகளாக, புழல் சிறையில் அல்ல "பணிமலரில்".
வீட்டில் களவு போய் விட்டதே என்பதற்கு கவலைபடுவதா இல்லை பெற்ற மகனை காணோமே என்று கவலை படுவதா காவலர்கள் கூறிய பிறகு தானே தெரிந்தது கலவடியதே தன் மகன் தான் என்று.
ஆசிரியை நேரில் சந்திக்குமாறு அழைப்பு வந்தது என்று என் தந்தை பூரிப்புடன் சொல்லும்போது , எப்படி அவரிடம் சொல்வேன் அவர்கள் அழைத்தது என் தோல்வியை பற்றி உரையாடுவதற்கு என்று?