Friday, April 16, 2010

காதலி


நான் எழுதிய கவிதைகளை வெறுத்தேன் பெண்ணே உன் பெயரை கேட்டு

நிலவின் அழகை வெறுத்தேன் பெண்ணே உன் முகத்தை பார்த்து

பிரம்மன் படைத்தான் உன்னை பலர் அழகை சேர்த்து


உன் அழகுக்கு நிகராய் எப்படி கவிதை எழுதுவேன் பல வார்த்தைகளை கோர்த்து.

நான் உன்மீது வைத்த காதலை ஏற்று என் மரணத்துக்கு நாட்களை கூட்டு.

1 comment:

  1. காதலை ஏற்று என் மரணத்துக்கு நாட்களை கூட்டு.....

    adada! arumai nanba....

    ReplyDelete