Saturday, April 17, 2010

விடுமுறை


பாடங்களை களைந்து
    படுக்கையை தொடர்ந்து
      உறகங்களில் உறைந்து
        மணித்துளிகளை மறந்து
          வாழ்கையை வாழ்ந்த நாட்கள்
            "என் விடுமுறை நாட்கள்"

            No comments:

            Post a Comment