Saturday, April 17, 2010

ஆனந்த கண்ணீர்

நான் பிறந்ததும் என் தாயை பார்த்து எழுதிய முதல் கவிதை
"அழுகை"
பதிலுக்கு அவள் எழுதியது
"ஆனந்த கண்ணீர்".

No comments:

Post a Comment