Saturday, April 17, 2010

குழப்பம்

தேர்வறையில் என் போல் பலரை பார்த்து குழம்பினேன்
தேர்வு யார் நன்றாக எழுதுகிறார்கள் என்பதர்ர்ககவா இல்லை
யார் நன்றாக நேரம் கடத்துகிறார்கள் என்பதற்காகவா.

No comments:

Post a Comment