Friday, April 16, 2010

எதிர்காலம்


கல்லூரியில் உணவு பரிமாறிய என் தம்பியை போன்ற சிறுவனை கண்டு கண்ணீர் வடித்தேன்
உணவு காரம் என்பதற்காக அல்ல
அவன் வாழ்கை கசந்துவிட்டதே என்பதற்காக.

No comments:

Post a Comment