Friday, April 16, 2010

பிறந்தநாள்

பிரம்மனுக்கு இனிய நாள் இன்று
அவன் படைத்த அற்புதங்களில் ஒன்று
செதுக்கிய சிலையை போன்று
எப்படி சொல்லுவேன் அவள் என் காதலி என்று?

1 comment: