Friday, April 16, 2010

தோல்வி


ஆசிரியை நேரில் சந்திக்குமாறு அழைப்பு வந்தது என்று என் தந்தை பூரிப்புடன் சொல்லும்போது ,
எப்படி அவரிடம் சொல்வேன் அவர்கள் அழைத்தது என் தோல்வியை பற்றி உரையாடுவதற்கு என்று?

No comments:

Post a Comment