Saturday, April 17, 2010

பனிமலர் சிறை


பச்சை பசேல் என்று தோட்டம் இருந்தும் படுக்க அனுமதிஇல்லை,
பலபல வென பெண்கள் இருந்தும் பேச அனுமதிஇல்லை,
கடவுளுக்கு நிகரான ஆசிரியர்களோ காவலர்களாக,
கை நிறைய பணம் கொடுத்த நாங்களோ கைதிகளாக,
புழல் சிறையில் அல்ல "பணிமலரில்".

No comments:

Post a Comment