Saturday, April 17, 2010

மல்லிகை

அவள் கூந்தலில் மல்லிகையை பார்த்த பிறகு தான் தெரிந்தது
மல்லிகைக்கு அந்த வாசம் எப்படி வந்தது என்று.

No comments:

Post a Comment