Saturday, April 17, 2010

மௌனம்

நான் காதலிக்கிறேன் என்ற போதும் மௌனம்
நான் உயிர் இழக்கிறேன் என்ற போதும் மௌனம்
இதில் எந்த மௌனத்தை நான் சம்மதமாக எடுத்துகொள்வது.

No comments:

Post a Comment