Saturday, April 17, 2010

ஏக்கம்

அவளுக்கு என் மீது காதல் வருமா என்று எண்ணினேன்
காதல் வருவதற்குல் என்னை சுமப்பதற்கு நான்கு பேர் வந்துவிட்டனர்.

1 comment: